Economics Department

Economics Department

Vision

To provide value based quality education of global standard and to enable wholesome development of the students.

Mission

  • To Make pioneer in the field for Higher Education
  • To facilitate Computer literacy
  • To Promote the research activities
  • To inculcate values of equality, unity and justice
  • To make the education relevant and excellent
  • To promote general education in various disciplines
  • To promote innovative, job oriented curriculum
  • To achieve 100% percent results
  • To promote the extensional activities like NSS, NCC, SPORTS, etc.


Our Activities

நம் கல்லூரியின் பொருளியல் மன்றத் துவக்க விழா 30.01.2017 அன்று சிறப்பாக நடை பெற்றது. கல்லூரி முதல்வர் (பொ) திருமதி க. வசந்தாமணி தலைமையேற்று நடத்தினார். முன்னிலை வகித்த பொருளியல் துறைத் தலைவர் முனைவர் மு.லோகநாதன், சிறப்பு விருந்தினர் முனைவர் D.குமார், பொருளியல் இணைப் பேராசிரியர், ஜமால் முகமது கல்லூரி திருச்சி. அவர்களை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினர் இன்றைய பொருளாதாரத்தில் பணமதிப்பு இழப்பு குறித்தும், மாணவர்கள் சமுதாயத்தில் எவ்வாறு முன்னேற முடியும் என்பது குறித்தும் சிறப்புரை ஆற்றினார்.